சமூக சேவை நாட்டு நலனின் அக்கறை கலை கலாச்சாரம் பண்பாடு பேணிக்காத்தல் போன்றவை இந்து பாரம்பரிய கலாச்சாரத்தை பேணிக்காத்தல் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்
இதனை நான் எனது மனதார உறுதி மொழியாக ஏற்றுக் கொண்டே இந்துத்துவா பணியை சிறப்பாக செய்வேன் என் மரணமே என் கண் முன் வந்தாலும் நான் இந்துவே..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து, சமுதாய நலனுக்காக பங்களியுங்கள்.
மேலும் அறிய